வந்து சென்றோர்!

Saturday, 1 October 2011

நெல்லிக்'கனியும்'!!




கண்ணே என்பான்.. மணியே என்பான்.. மணம் முடிந்த சில மாதம்.. 
காலம் கழியும்..,
விருப்பு வெறுக்கும்..,
இல்லறம் கசக்கும்..,
சுகமாய் இருந்த இல்லாள் இன்றோ சுமையாய் தெரிவாள் அவன் நோக்கில்... 


இருந்தும்,
ஆங்கே அன்பை பொழிவாள் என்றாவது விடியும் அவள் பொழுதென்று.. 


(இல்லறம் என்பது சுவிங்கம் அல்ல முன் இனித்து பின் கசக்க.. 
அதை நெல்லிக்கனியாய் கண்டவருக்கே வாழ்க்கை அமையும் அகம் சிறக்க...)