மிகையான கல்வி..
எதிர்பார்த்திரா ஊதியம்..
அயல் நாட்டு வேலை.. ஆடம்பர வாழ்க்கை...
இருந்தும் அந்நியமானான் அம்மாவின் அரவணைப்பின்றி, அப்பாவின் ஆதரவின்றி!!
ஏனைய பிற எல்லாம் இருந்தும், நிம்மதியின்றி துடித்தான் மரம் விட்டுதிர்ந்த சருகைப் போல!!