"TOGETHER we win"
நம் சமூகமும், பள்ளிப் படிப்பும் நமக்கு கற்றுத் தர மறந்த மிக உயரிய பண்பு. எப்பொழுதும் எல்லைக் கோட்டை நோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை மட்டும் கற்றுத் தந்துவிட்டு அந்த பாதையில் எதிர்கொள்ளும் அழகான வாழ்வியலையும், அன்பான மனிதர்களையும் மதிக்கவும், நேசிக்கவும் கற்றுக் கொடுக்க மறந்து விட்டது.