வந்து சென்றோர்!

Sunday, 21 August 2011

அம்மாவின் கை-பக்குவம்!!

அன்பான நண்பர்கள்..,
அமைதியான கெஸ்ட் ஹவுஸ்.., 
நிம்மதியான பணியிடம்.. நித்தம் ஒரு களிப்பு.. 


ஆயினும் வீட்டு நினைப்பு வந்து வாட்டுகிறது ஞாயிற்றுக் கிழமை மதிய உணவில்....!


உயர்தர உணவகத்தில் இல்லாத ஒரு சுவை என் அம்மாவின் கை-பக்குவத்தில் ஒளிந்திருக்கிறது.....!!


1 comment: