வந்து சென்றோர்!

Monday, 28 April 2014

Tweeeeets!

ஒரு காம்பவுண்டுக்குள் இருந்த பதினோரு வீடுகளில் ஒன்றில் மட்டும் இருந்த அந்த கருப்பு வெள்ளை டிவியில் அதன் உரிமையாளரின் இஷ்டத்திற்கு ஓடும் நிகழ்ச்சியை அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்து பார்த்த நாட்களில் இருந்த பரவசம், இன்று ஏனோ எனக்கே எனக்காய் என்னறையில் என் கை ரிமோட்டுக்கிணங்க ஒளியாடும் எல் ஈ டி டிவியில் கிடைப்பதில்லை :(

No comments:

Post a Comment