வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

அஞ்சல் அட்டை!

காலம் காலமாய் 
காதலை சுமந்து, 
காலத்தினாலேயே 
காணாமல் போய்விட்டது..
'அஞ்சல் அட்டை'



No comments:

Post a Comment