வந்து சென்றோர்!

Friday, 17 February 2012

மின்சாரம்!

மின்சாரம் இல்லா இரவுகளில் தான் 
நண்பனிடமோ, மனைவியிடமோ 
மனம் விட்டு பேச முடிகிறது! 


No comments:

Post a Comment